தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட உழவர் சந்தை காய்கறி விலை நிலவரங்களை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ளார்.

Update: 2022-03-19 04:00 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தையில் சனிக்கிழமை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி- 30/25

2.தக்காளி-14/12

3.வெண்டை-20

4.புடலை-10

5.பீர்க்கு-36

6.பாகல்-36

7.சுரைக்காய்-12/10

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-60/30

11.கொத்தவரை-22

12.மிளகாய்-50

13.முள்ளங்கி-24

14.முருங்கைக்காய்-55

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-25/20

20.பெரிய வெங்காயம்-28/25

21.இஞ்சி-48

22.மாங்காய்-50

23.மல்லிஇலை-40

24.கோவைக்காய்-30

25.சேனைக்கிழங்கு-24

26.சேம்பு-50

27.கருணைகிழங்கு-30

28.சிறுகிழங்கு-40

29.உருளைக்கிழங்கு-30/26

30.கேரட்-48

31.பீட்ரூட்-22

32முட்டைக்கோஸ்-20

33.சவ்சவ்-20

34.பீன்ஸ்-64

35காலிப்ளவர்-30

36.பச்சைப்பட்டாணி-64

38.பூண்டு-75

39.குடமிளகாய்-74

40.எலுமிச்சை-110

Tags:    

Similar News