தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் குறித்த தகவலை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-18 06:30 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய  காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி-48/40

2.தக்காளி-34/30

3.வெண்டை-20/18

4.புடலை-24/20

5.பீர்க்கு--55

6.பாகல்-30

7.சுரைக்காய்-18/14

8.தடியங்காய்-20

9.பூசணி-34

10.அவரை-45/48

11.கொத்தவரை-50

12.மிளகாய்-86/80

13.முள்ளங்கி-30/26

14.முருங்கைக்காய்-

15.தேங்காய்-30/28

16.வாழைக்காய்-35/32

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-75/70/65

20.பெரிய வெங்காயம்-40/35/30

21.இஞ்சி-40/35/30

22.மாங்காய்-80/60

23.மல்லிஇலை-60

24.கோவைக்காய்-40/35

25.சேனைக்கிழங்கு-25

26.சேம்பு-50/40

27.கருணைகிழங்கு-35

28.சிறுகிழங்கு-60/50

29.உருளைக்கிழங்கு-30/28

30.கேரட்-64

31.பீட்ரூட்-80

32முட்டைக்கோஸ்-52

33.சவ்சவ்-22

34.பீன்ஸ்-64

35.பச்சைபட்டாணி-70

36.பூண்டு-60

37.பட்டர்பீன்ஸ்-

36.எலுமிச்சை-45/40

37.வாழைப்பழம்-50 (செவ்வாழை)

38.சப்போட்டா-30

Tags:    

Similar News