தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து உழவர் சந்தை அலுவலர் அட்டவணை வெளியிட்டுள்ளார்.

Update: 2021-11-12 02:45 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய (12.11.2021) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

1.கத்தரி-110/100

2.தக்காளி-62/55

3.வெண்டை-60

4.புடலை-40

5.பீர்க்கு-40

6.பாகல்-60/54

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-70

11.கொத்தவரை-38

12.மிளகாய்-35/30

13.முள்ளங்கி-45

14.முருங்கைக்காய்-90

15.தேங்காய்-35

16.வாழைக்காய்-36/30

17.வாழைஇலை-12/10

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-42/30

20.பெரிய வெங்காயம்-50/40

21.இஞ்சி-40

22.மாங்காய்-50

23.மல்லிஇலை-50

24.கோவைக்காய்-36

25.சேனைக்கிழங்கு-24

26.சேம்பு-40

27.கருணைகிழங்கு-40

28.உருளைக்கிழங்கு-50

29.கேரட்-40

30.பீட்ரூட்-30

31.முட்டைக்கோஸ்-32

32.சவ்சவ்-20

33.பீன்ஸ்-70

34.எலுமிச்சை-70

35.வாழைப்பழம்-50 (செவ்வாழை)

36.பூவன்-40

Tags:    

Similar News