தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களைக் காண்போம்

Update: 2023-10-25 04:15 GMT

தென்காசி மாவட்டம்

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

25/10/2023

1.கத்தரி-50/35

2.தக்காளி-13/10

3.வெண்டை-25

4.புடலை-40

5.பீர்க்கு-52

6.பாகல்-60

7.சுரைக்காய்-10/16

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-80/95

11.கொத்தவரை-36

12.மிளகாய்-40/30

13.முள்ளங்கி-40

14.முருங்கைக்காய்-85

15.தேங்காய்-30/32

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-70/80/90/100..

19.பெரிய வெங்காயம்- 33/50/54/60

20.இஞ்சி- 280/140

21.மாங்காய்-70

22.மல்லிஇலை- 40

23.கோவைக்காய்-45

24.சேனைக்கிழங்கு-70

25.சேம்பு-70/60

26.கருணைகிழங்கு-70/75

27.உருளைக்கிழங்கு-32/48

28.கேரட்-44

29.பீட்ரூட்-45

30.முட்டைக்கோஸ்-24

31.சவ்சவ்-24

32.பீன்ஸ்-110

33.பச்சைப்பட்டாணி-

34.குடமிளகாய்-80

35.காலிஃப்ளவர்- 50

36.வேம்பார் ஒரிஜினல் நாட்டு கருப்பட்டி- 340/360

Tags:    

Similar News