தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் காய்கறி விலைகளின் இன்றைய நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-09-18 03:00 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்18.09.2022 (ஞாயிறு)

1.கத்தரி-60

2.தக்காளி-22

3.வெண்டை-20

4.புடலை-30

5.பீர்க்கு-30

6.பாகல்-40

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-48

11.கொத்தவரை-32

12.மிளகாய்-48

13.முள்ளங்கி-56

14.முருங்கைக்காய்-50

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-40

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-35/24

19.பெரிய வெங்காயம்-24/20

20.இஞ்சி-78

21.மாங்காய்-80

22.மல்லிஇலை-100

23.கோவைக்காய்-35

24.சேனைக்கிழங்கு-40

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-40

27.உருளைக்கிழங்கு-36

28.கேரட்-80

29.பீட்ரூட்-40

30.முட்டைக்கோஸ்-30

31.சவ்சவ்-25

32.பீன்ஸ்-110

33.பூண்டு-70

34.குடமிளகாய்-70

35.கீரைகள்-10

Tags:    

Similar News