தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-20 03:17 GMT

 கடனாநதி நீர்த்தேக்கம்.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-08-2021)

கடனா நதி நீர்த்தேக்கம்: 

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 69.40 அடி

நீர் வரத்து : 24 கன அடி

வெளியேற்றம் : 70 கன அடி

ராமா நதி நீர்த்தேக்கம்: 

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 67.50 அடி

நீர்வரத்து : 15 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி நீர்த்தேக்கம்:: 

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 62.67 அடி

நீர் வரத்து : 11 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு அனை: 

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 8 கன அடி

வெளியேற்றம்: 8 கன அடி

அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்: 

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி 

நீர் இருப்பு: 121 அடி

நீர் வரத்து : 30 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு:

குண்டாறு:

1 மி.மீ

Tags:    

Similar News