தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2021-09-03 04:20 GMT

பைல் படம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் 

கடனாநதி அணை

மொத்த கொள்ளவு

85 அடி

நீர் இருப்பு - 68 .60 அடி

நீர் வரத்து - 41 க. அடி

வெளியேற்றம் - 60 .க. அடி

ராமநதி அணை

மொத்த கொள்ளவு - 84 அடி

நீர் இருப்பு - 66 .50 அடி

நீர் வரத்து - 30 க.அடி

வெளியேற்றம் -3 0.க. அடி

கருப்பா நதி அணை

மொத்த கொள்ளவு - 72.10 அடி

நீர் இருப்பு - 61.35. அடி

நீர் வரத்து - 25. க. அடி

வெளியேற்றம் - 25. க. கடி

குண்டாறு அணை

மொத்த கொள்ளவு- 36. 10 அடி

நீர் இருப்பு - 36.10. அடி

நீர் வரத்து - 10.க. அடி

வெளியேற்றம் - 10. க. அடி

அடவிநயினார் நீர்த்தேக்கம்

மொத்த கொள்ளவு- 132. 22 அடி

நீர் இருப்பு - 123.50 அடி

நீர் வரத்து - 30 க. அடி

வெளியேற்றம் - 30.க. அடி

மொத்தம் - 1.80 mm

Tags:    

Similar News