தென்காசி மாவட்ட பாஜக புதிய தலைவர் பதவியேற்பு

தென்காசி மாவட்ட பாஜக புதிய தலைவராக ராஜேஷ் ராஜா பதவியேற்றுக் கொண்டார்.

Update: 2022-05-12 04:45 GMT

தென்காசி மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராஜேஷ் ராஜா.

 தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் புதிய தலைவராக ராஜேஷ் ராஜா பெற்றுக் கொண்டார். முன்னாள் மாவட்ட தலைவரும் தற்போதைய மாநில செயற்குழு உறுப்பினருமான ராமராஜா பொறுப்புகளை புதிய தலைவரிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் கோட்டமைப்பு பொதுச் செயலாளர் கிருஷ்ணன் மாநில வர்த்தக அணி தலைவரும் தென்காசி மாவட்ட பார்வையாளருமான ராஜா கண்ணன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சுப்ரமணியன் வழக்கறிஞர்கள் முத்துலட்சுமி, வெங்கடேச பெருமாள், மாவட்ட பொருளாளர் ராமநாதன் மாவட்டதுணை தலைவர்கள் முத்துக்குமார், பாலகிருஷ்ணன் பாலகுருநாதன், பாலமுருகன், மாவட்டச் செயலாளர்கள் மாரியப்பன், பால சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, நகர தலைவர் குத்தாலிங்கம், நகர பொதுச் செயலாளர் ராஜ்குமார் உட்பட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு புதிய மாவட்ட தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

Tags:    

Similar News