தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (04-10-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 62.30அடி
நீர் வரத்து : 46கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 56 அடி
நீர்வரத்து : 13.50 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 52.17 அடி
நீர் வரத்து : 13 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 16 கன அடி
வெளியேற்றம்: 16 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 124.25அடி
நீர் வரத்து : 20 கன அடி
நீர் வெளியேற்றம்: 40 கன அடி
மழை அளவு:
கடனா :15 மி.மீ
ராமா நதி :20 மி.மீ
கருப்பா நதி :5 மி.மீ
குண்டாறு :5 மி.மீ
சங்கரன்கோவில்:6 மி.மீ
சிவகிரி :5 மி.மீ