தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:

Update: 2021-09-30 03:00 GMT

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (30-09-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 63.40அடி

நீர் வரத்து : 51கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 59 அடி

நீர்வரத்து : 18 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 53.15 அடி

நீர் வரத்து : 25 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 21 கன அடி

வெளியேற்றம்: 21 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 125.50அடி

நீர் வரத்து : 40 கன அடி

நீர் வெளியேற்றம்: 40 கன அடி

Tags:    

Similar News