செங்கோட்டை - கொல்லம் ரெயில் ரத்து: தெற்கு ரெயில்வே

பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை - கொல்லம் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2022-03-16 03:36 GMT

பைல் படம்.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

செங்கோட்டையில் இருந்து கொல்லத்திற்கு காலை காலை 11.35 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 06659 மற்றும்  கொல்லத்திலிருந்து  செங்கோட்டைக்கு காலை 10.20 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06660 ஆகிய தினசரி சிறப்பு ரெயில் 16-ந் தேதி (இன்று) முதல் 21-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News