தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-04-14 05:11 GMT

அடவி நைனார் கோவில் நீர்த்தேக்கம் (கோப்பு படம்)

தென்காசி மாவட்டத்தில் உள்ள இன்றைய ( 14ம் தேதி)  அணைகளின் நீர்மட்டம்

கடனா 

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 30.80 அடி

கொள்ளளவு:13.80 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

ராம நதி 

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 31.00 அடி

கொள்ளளவு:2.36 மி.க.அடி

நீர்வரத்து : 3.49 கன அடி

வெளியேற்றம் : 5.00 கன அடி

கருப்பா நதி 

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 24.61 அடி

கொள்ளளவு:0.25 மி.க.அடி

நீர் வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம் : 3.00 கன அடி

குண்டாறு

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 20.37 அடி

கொள்ளளவு:2.10 மி.க.அடி

நீர் வரத்து: 3.00 கன அடி

வெளியேற்றம்: 1.00 கன அடி

அடவிநயினார்

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 10.75 அடி

கொள்ளளவு175 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 2.00 கன அடி

மழை அளவு- ஏதும் இல்லை

Similar News