மதுரை - செங்கோட்டை - மதுரை சிறப்பு ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்

Sengottai To Madurai Train -மதுரை - செங்கோட்டை - மதுரை சிறப்பு ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-02 05:58 GMT

Sengottai To Madurai Train -மதுரை - செங்கோட்டை - மதுரை ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06663/06664) செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 15 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது அந்த பராமரிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் மட்டும் வழக்கம் போல இயங்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News