தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:

Update: 2022-01-08 03:00 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-01-2022)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 71.80அடி

நீர் வரத்து : 11கன அடி

வெளியேற்றம் : 75 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 63 அடி

நீர்வரத்து : 7 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 64.64 அடி

நீர் வரத்து : 12 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 3 கன அடி

வெளியேற்றம்: 3 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 103.25அடி

நீர் வரத்து : 5 கன அடி

நீர் வெளியேற்றம்: 40 கன அடி

மழை அளவு:

கருப்பா நதி :1 மி.மீ

சங்கரன்கோவில்:5.30 மி.மீ

Tags:    

Similar News