தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (10.02.2022) நீர்மட்டம் நிலவரம்.

Update: 2022-02-10 02:30 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (10-02-2022)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 53அடி

நீர் வரத்து : 8கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 44.75 அடி

நீர்வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 20 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 59.61 அடி

நீர் வரத்து : 8 கன அடி

வெளியேற்றம் : 15 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 33.37 அடி

நீர் வரத்து: 1 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 62.25அடி

நீர் வரத்து : 2 கன அடி

நீர் வெளியேற்றம்: 15 கன அடி

Tags:    

Similar News