தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

Water Level- தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2022-07-29 04:04 GMT

Water Level- தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (29-07-2022) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 67.60 அடி

நீர் வரத்து : 60 கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 79.75 அடி

நீர்வரத்து : 29 கன அடி

வெளியேற்றம் : 40 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 47.90 அடி

நீர் வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 7 கன அடி

வெளியேற்றம்: 7 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 89 அடி

நீர் வரத்து :5 கன அடி

நீர் வெளியேற்றம்: 5 கன அடி

மழை அளவு :

கடனா : 5 மி.மீ

ராமா நதி : 12 மி.மீ

குண்டாறு : 4 மி.மீ

அடவிநயினார்: 7 மி.மீ

ஆய்க்குடி : 16 மி.மீ

செங்கோட்டை : 3 மி.மீ

தென்காசி : 37 மி.மீ


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News