தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

Dam Water Level Today -தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2022-06-10 05:30 GMT

பைல் படம்.

Dam Water Level Today - தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (10-06-2022) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 43.80 அடி

நீர் வரத்து : 6 கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 52.50 அடி

நீர்வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 35.11 அடி

நீர் வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 29.50 அடி

நீர் வரத்து: 3 கன அடி

வெளியேற்றம்: NIL

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 56.50 அடி

நீர் வரத்து : 3 கன அடி

நீர் வெளியேற்றம்: 3 கன அடி

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News