தென்காசி மாவட்டத்தில் 75 சதவீத பேருந்துகள் இயக்கம்

தென்காசி மாவட்டத்தில் நான்கு பணிமனைகளில் 218 பேருந்துகள் உள்ளன. தற்போது 150 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Update: 2021-06-28 04:14 GMT

தென்காசி மாவட்டத்தில் 75 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி சங்கரன்கோவில் புளியங்குடி செங்கோட்டை ஆகிய நான்கு பணிமனைகளில் 218 பேருந்துகள் உள்ளன. இதிலிருந்து சுமார் 75% பேருந்துகளான 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

தென்காசியில் இருந்து திருநெல்வேலி மதுரை அம்பாசமுத்திரம் நாகர்கோயில் தூத்துக்குடி, கோவை, திருப்பூர், என பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

Tags:    

Similar News