வாலாஜா ஒன்றியம் 7வது வார்டில் மும்முனைப் போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் 7வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவுகிறது

Update: 2021-10-03 16:36 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது.

இதில் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ராதா, திமுக சார்பில் செல்வி, பாமக சார்பில் சிவகாமிஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த வார்டில் மும்முனைப்போட்டி என்பதால் தீவிர பிரச்சாரம் நடைபெறுகிறது

Tags:    

Similar News