வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி இராணிப்பேட்டை வருகை

இராணிப்பேட்டை வந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை அமைச்சர் காந்தி மலர்தூவி வரவேற்றார்

Update: 2022-02-16 11:01 GMT

குடியரசு தின அலங்கார ஊர்தியை அமைச்சர் காந்தி மலர் தூவி வரவேற்றார்

சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி இராணிப்பேட்டை மாவட்டம் வந்தடைந்தது. 

முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை அமைச்சர்  மலர்தூவி வரவேற்றார். 

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

Tags:    

Similar News