வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்: திமுக 14, அதிமுக 3

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் திமுக 14 , அதிமுக 3, காங். 1, பாமக 2

Update: 2021-10-13 10:12 GMT

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில், ராணிப்பேட்டை  மாவட்டம்  வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில்  வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

வார்டு 1 தி.மு.க     சு இராதாகிருஷ்ணன் வெற்றி

வார்டு 2 தி.மு.க     சு ராமசந்திரன் வெற்றி

வார்டு 3 தி.மு.க     கு திலகவதி வெற்றி

வார்டு 4 தி.மு.க     ச துளசி வெற்றி

வார்டு 5 தி.மு.க     பா புவனேஸ்வாி வெற்றி

வார்டு 6 தி.மு.க     லோ பாப்பாத்தி வெற்றி

வார்டு 7 தி.மு.க     எம் செல்வி வெற்றி

வார்டு 8 அ.தி.மு.க தி பரிமளா வெற்றி

வார்டு 9 தி.மு.க     எஸ் வெங்கட்ரமணன் வெற்றி

வார்டு 10 தி.மு.க    வி கோமதி வெற்றி

வார்டு 11 தி.மு.க       அ பக்தவச்சலம் வெற்றி

வார்டு 12 இ.தே.கா     க வசந்தி வெற்றி

வார்டு 13 தி.மு.க         கு ராணி வெற்றி

வார்டு 14 தி.மு.க       வேலாயுதம் வெற்றி

வார்டு 15 பாமக        ஷகிலா வெற்றி

வார்டு 16 தி.மு.க        க நாராயணன் வெற்றி

வார்டு 17 பாமக        மு அண்ணா ஆறுமுகம் வெற்றி

வார்டு 18 தி.மு.க     கருணாகரன் வெற்றி

வார்டு 19 அ.தி.மு.க   பி.உமா வெற்றி

வார்டு 20 தி.மு.க     இந்திராணி வெற்றி

Tags:    

Similar News