மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி

மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் உடலுக்கு ராணிப்பேட்டைட மாவட்ட ஆட்சியர் புஷ்பராஜ் அஞ்சலி செலுத்தினர்

Update: 2021-03-24 01:19 GMT

ராணிப்பேட்டையை சேர்ந்த மறைந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தேர்தல் பரப்புரையிடையே வீட்டிற்கு உணவருந்த சென்ற அவர் நேற்று மாரடைப்பால் காலமானார்.

Tags:    

Similar News