பெரம்பலூர் இன்று 442 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் இன்று 442 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-05-16 10:30 GMT

இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 100 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 342 என மொத்தமாக 442 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,23,550 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News