பெரம்பலூர் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திமுக வேட்பாளர் எம்.பிரபாகரன் பெரம்பலூர் சார் ஆட்சியர் ஜெ.இ.பத்மஜாவிடம் வேட்பு மனுவை வழங்கினார்.

Update: 2021-03-15 07:15 GMT

இன்று பெரம்பலூரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் பாதுகாப்பாக வேட்பு மனு அளித்திடும் வகையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நன்பகல் 12:30 மணியளவில் திமுக வேட்பாளர் எம்.பிரபாகரன் பெரம்பலூர் சார் ஆட்சியர் ஜெ.இ.பத்மஜாவிடம் வேட்பு மனுவை வழங்கினார்.

Tags:    

Similar News