உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்

Update: 2021-07-06 14:37 GMT

ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சிம்.ஆர் மணிமொழியன் மற்றும் எம்எல்ஏ மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News