கள்ளக்குறிச்சியில் காவல் நிலையம் கட்டுவதற்கான இடம் : போலீஸ் எஸ்பி ஆய்வு

கள்ளக்குறிச்சியில் காவல் நிலையம் கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-01-09 15:11 GMT

பைல் படம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் காவல் நிலையம் கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்                        எஸ்.பி.செல்வகுமார்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News