கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய தொண்டு நிறுவனம்

கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனைகளுக்கு 12 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஆக்ஸன்எய்டு தொண்டு நிறுவனம்

Update: 2021-07-14 05:15 GMT

கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனைகளுக்கு 12 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஆக்ஸன்எய்டு தொண்டு நிறுவனம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக்ஸன்எய்டு அசோசியேஷன் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் 12ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி அவர்களிடம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News