பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர்

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதமசிகாமணி பொதுமக்களிடம் மனுக்களை நேரில் வாங்கினார்

Update: 2021-07-14 07:01 GMT

பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை வாங்கிய எம்பி கௌதமசிகாமணி

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இன்று வருகை தந்த  கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி,  பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Tags:    

Similar News