கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Update: 2021-12-09 12:50 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவருமான பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்புற ஊரட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டஅரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும்  மாவட்ட ஆட்சித் தலைவருமான பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டார்.

Tags:    

Similar News