நம்ம தொகுதி : கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 10:36 GMT

தொகுதி எண்: 80

மொத்த வாக்காளர்கள் - 2,85,690

ஆண்கள் - 1,41,681

பெண்கள் - 1,43,953

மூன்றாம் பாலினம் - 56

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - எம்.செந்தில்குமார்

இதேகா - கே. ஐ. மணிரெத்தினம்

தேமுதிக - என். விஜயகுமார்

இஜக - எம். அய்யாசாமி

நாம் தமிழர் - திராவிட முத்தமிழ் செல்வி

Tags:    

Similar News