காளசமுத்திரம் ஊராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் காளசமுத்திரம் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்

Update: 2021-07-29 14:45 GMT

காளசமுத்திரம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் காளசமுத்திரம் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 39.63லட்சம் மதிப்பீட்டில்மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதனை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பி .என். ஸ்ரீதர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Tags:    

Similar News