கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, 29 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Update: 2021-09-19 15:41 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்றைய கொரோனா நிலவரம்.

இன்றைய பாதிப்பு - 32

குணமடைந்தவர்கள் - 29

இறப்பு - 0

மருத்துவமனைகள் மற்றும் வீட்டில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 384

Tags:    

Similar News