தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு

Update: 2021-07-27 15:18 GMT

மலைக்கோட்டாலம் தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பி .என். ஸ்ரீதர் அவர்கள் ஆய்வு செய்தார்

Tags:    

Similar News