கள்ளக்குறிச்சியில் மாற்றுக் கட்சியினர் 200 பேர் தி.மு.க.,வில் இணைவு

கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் 200 பேர் அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.

Update: 2021-12-12 12:19 GMT

கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் ஏ.வ.‌‍வேலு மாற்றுக் கட்சியினர் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.‌‍வேலு  தலைமையில் நடைபெற்றது.

கூத்தக்குடி, பொரசக்குறிச்சி, பொங்கராயபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Tags:    

Similar News