நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் எல்காட் பகுதிகளில் அமைச்சர் ஆய்வு

Update: 2021-06-15 05:26 GMT

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் எல்காட் பகுதிகளில் அமைச்சர் ஆய்வு.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் எல்காட் பகுதிகளில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் எல்காட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கலைஞர் மு கருணாநிதி தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்பட்ட திட்டம் கங்கைகொண்டான் விழுக்காடு பகுதி திட்டமாகும் கடந்த 10 ஆண்டு காலமாக இதில் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. 500 ஏக்கர் நிலத்தில் எல்காட் பகுதி ஏற்பட்டிருந்தாலும் தற்பொழுது இங்கே இரண்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தற்பொழுது முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கங்கைகொண்டான் எல்காட் பகுதிகளில் பல தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டுவந்து இதன்மூலம் இப்பகுதிகளில் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தென் தமிழகத்தில் இருக்கக்கூடிய படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

தென் தமிழகத்தில் இருக்கக்கூடிய கிராமப்புறங்களில் நன்றாக படித்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் வேலை தேடி நகரங்களுக்கு செல்ல கூடிய சூழல் தான் தற்போது நிலவுகிறது எனது அவர்களுக்கு இங்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் திறன் பயிற்சி வழங்கலாம் என ஆலோசித்து வருகிறோம்.

கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தகவல் நுட்ப நிறுவனம் தொடங்குவதற்கு விதிமுறைகளை எளிமையாக்கி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இப்பகுதியில் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைய தமிழ்நாடு அரசு பல முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குறித்து காரணமாக வேலை இழந்த கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தகவல் நுட்ப நிறுவனம் தொடங்குவதற்கு விதிமுறைகளை எளிமையாக்கி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இப்பகுதியில் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைய தமிழ்நாடு அரசு பல முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குறித்து காரணமாக வேலை இழந்த பல இளைஞர்களுக்கு மீண்டும் பணி அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி, விருதுநகர், போன்ற தென் மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் தமிழக முதலமைச்சர் வேண்டுகோளின்படி தொலைத்தொடர்பு அலைபேசியில் வரும் பிற மொழிகளில் குரானைப் தொடர்பான விழிப்புணர்வுகளை தமிழில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று இன்று முதல் தொலைபேசியில் கொலை தொடர்பாக சென்னை மண்டலம் முழுவதும் தமிழில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது மேலும் நாளை முதல் தமிழகம் முழுவதும் உறவு தொடர்பான விழிப்புணர்வுகள் தமிழில் ஒளிபரப்பப்படும் என அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் மேலாளர் ஜோக் மணி இன்டர்கனெக்ட் நிறுவன உரிமையாளர் சுரேஷ் திருநெல்வேலி வட்டாட்சியர் பகவதி பெருமாள், மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News