பெண் குழந்தைகளை செல்லமாக எப்படி அழைக்கலாம்..? தெரிஞ்சுக்கங்க..!

Pet Names For Girls in Tamil-பொதுவாகவே பெண் குழந்தைகளை செல்லமாக கொஞ்சுவதற்கு ஏகப்பட்ட பெயர்கள் உள்ளன. நீங்களும் உங்கள் குழந்தைகளை கூப்பிட்டு பாருங்கள்.

Update: 2022-08-16 11:54 GMT

Pet Names For Girls in Tamil

Pet Names For Girls in Tamil-தமிழில் பெண்களுக்கான சில புனைப்பெயர்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக சிலர் செல்லமாக அழைப்பதற்கு இந்த புனைப்பெயர்களை பயன்படுத்துவது உண்டு.

பெண்களுக்கான புனைப்பெயர்கள் தமிழில்

மலர்

அழகு

புனிதம்

பரிசுத்தம்

முழுநிலவு

பால்நிலவு

வெண்ணிலவு

அன்பே

இளவரசி

கனி

முத்து

நட்பு

உயிர்

அழகான முத்து

புகழ்

அதிர்ஷ்டம் ,

மதுவே

இனிமை

ஸ்வீட்டி

மெர்ரி

லில்லி

காதலி

தேவி

லட்சுமி

நிலவொளி

இன்பம்

செல்லம்

செல்வம்

இதழ்

பவளம் 

சிட்டுக்குருவி 

மொட்டு 

அமுது -போன்ற பெயர்களை வைத்து நாம் அழைப்பது வழக்கம். இன்றைய நாகரிக உலகில் பெண்குழந்தைகளை புஜ்ஜி, பிஞ்சி,பஞ்சி, சஜ்ஜிக்குட்டி,முச்சுக்குட்டி  இப்படி பல்வேறு பெயர்களில் கலாய்க்கிறார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News