கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கா?

அனைத்து கிரஷ்களும் காதலாக மாறுவதில்லை. அனைத்து காதல்களும் முதலில் கிரஷில் இருந்தே ஆரம்பிக்கின்றன.

Update: 2024-03-28 08:15 GMT

காதலில் crush என்பதற்கு ஈர்ப்பு என்பது பொருளாகும். ஈர்ப்பு என்பது ஒருவித கவர்ச்சி. அந்த கவர்ச்சி என்பது காதலில் வெறும் அழகினால் மட்டும் வருவதில்லை. அப்படியென்றால் ஈர்ப்பு ஏற்படுவதற்கு குணம் அடையாளப்படுத்தப்படலாம். குணம் என்பதில் அன்பு, பண்பு, ஒழுக்கம், பணிவு, இரக்கம் போன்ற உயர்ந்த குணங்கள் இருந்தால் அது ஏதோ ஒருவகையில் ஈர்ப்பை உருவாக்கும்.

இளம் வயதினர் இந்த கிரஷ் என்ற வார்த்தையை அதிகமாக உபயோகிப்பார்கள். குறிப்பாக தங்களின் எதிர்ப்பாலினரை குறிப்பிடுவதற்கு இதை பயன்படுத்துவார்கள்.

சிலர் Crush என்றால் காதல் என்று கூறுவார்கள். ஆனால் கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இந்த இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா? இந்த மாதிரியான குழப்பங்கள் உங்களுக்குள் இருந்தால், உங்களுக்கு அந்த சந்தேகம் தீரும்.

பொதுவாக தமிழ் சினிமாக்களில் நீங்கள் பார்த்து இருக்கலாம். ஒரு பெண் அல்லது ஆண் கண் தெரியாத ஒருவருக்கு உதவுதல், பாரம் தூக்கிச் செல்லும் பெரியவரின் சுமையை தூக்க உதவுதல், சாலை ஓரத்து பிச்சைக்காரர்களுக்கு உதவுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் என்று நீள்கிறது. இதைப்பார்க்கும் கதாநாயகன் அல்லது நாயகிக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு காதலாகி கசிந்து உருகும். இது ஈர்ப்பு.

ஒருவரை பார்த்தவுடன் அவர்கள் மீது ஏற்படும் அதீத ஈர்ப்பு -crush

நீண்ட காலம் ஒருவரின் மீது மாறாமல் இருக்கும் அன்பு - Love

அனைத்து கிரஷ்களும் காதலாக மாறுவதில்லை. அனைத்து காதல்களும் முதலில் கிரஷில் இருந்தே ஆரம்பிக்கின்றன.

இது ஒருவரை விரும்பும் உணர்வு.-crush ஆழ்ந்த பாசம் மற்றும் அக்கறையின் உணர்வு.

கிரஷ் உணர்வை உணர்வது எளிது. Love என்பது மெல்ல மெல்ல வளரும் உணர்வு. எனவே இதை உணர சிறிது காலம் ஆகும்.

crush சுயநலத்திற்கு முக்கியத்துவம் தரும். Love -ல் சுயநலம் இருக்காது.

crush ஒரு கட்டத்தில் தீங்காக மாற வாய்ப்புள்ளது. அன்பு என்பது அனைவராலும் போற்றப்படும் உயர்ந்த ஒழுக்கம் ஆகும்.

crush உணர்வில் ஒருவரின் வெளிப்புற தோற்றம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காதல் உணர்வில் மனம் முக்கியத்துவம் பெறுகிறது.

நன்கு அறிமுகம் இல்லாத ஒருவரிடம் crush ஏற்படலாம். நீண்ட காலம் அறிமுகம் கொண்ட ஒருவரிடம் காதல் ஏற்படும்.

ஆசை நிறைவேறியவுடன் அல்லது கவர்ச்சி பண்புகளை இழந்தவுடன் Crush எளிதில் தேய்ந்துவிடும். காதல் என்றும் குறையாது மற்றும் மாறாது.

Crush :ஈர்ப்பு

பெயர்ச்சொல்: ஈர்ப்பு

வினைச்சொல்

ஈர்ப்பு, பிசைந்து, பவுண்டு, செய்தியாளர், நெருக்கு, அரை, இடைவெளி, சிதைக்க, தப்பிக்க, முடக்குகின்றன, முறுக்கு, கடையும், பரபரப்பை, நசுக்கித், வெளியான, கப்பல் விபத்தில், விழும், ஒடுக்க, தடுக்கும், உட்கார்ந்து, அடிபணிதல்

Crush :ஈர்ப்பு

Crushed : நொறுக்கப்பட்ட

Crusher : நொறுக்கி

Crushers :நசுக்கும்

Crushes : நொறுக்கி

Crushing : நசுக்கிய

Examples of crush in English

(1) to crush : நசுக்குவதற்கு

(2) have a crush on :ஒரு ஈர்ப்பு வேண்டும்

(3) crush injury : ஈர்ப்பு காயம்

(4) crush down : நசுக்கிய

(5) orange crush :ஆரஞ்சு ஈர்ப்பு

(6) crush out : நசுக்கிவிடு

(7) crush up : வரை நசுக்க

(8) girl crush : பெண் ஈர்ப்பு

Tags:    

Similar News