விஜய் டிவி பிரபலம் புகழின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்

vijay tv pugazh marriage - விஜய் டிவி பிரபலம் புகழின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

Update: 2022-08-29 06:45 GMT

புகழ்.

pugazh vijay tv wife - விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் புகழ். இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக கோவையை சேர்ந்த பென்சையா என்ற பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் புகழ் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலியின் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டுவந்தார்.

சமீபத்தில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

vijay tv pugazh marriage

இந்நிலையில் புகழ், தனது காதலி பென்சையாவை வரும் செப்டம்பர் 5ம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


விஜய் பல பிரபல டிவி படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தாலும், 'மிஸ்டர்' படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். 

Tags:    

Similar News