மதிமாறன் டைரக்டராக அறிமுகமாகும் செல்பி பட பிரிவியூ ஷோ இன்று இருக்குது

இயக்குனர் வெற்றிமாறனின் உறவினரும் அசிஸ்டென்ட் இயக்குனருமான மதிமாறன் அறிமுகமாகும் செல்பிபட பிரிவியூ ஷோ இன்று நடைபெறுகிறது

Update: 2022-03-30 05:03 GMT

மதிமாறன் டைரக்டராக அறிமுகமாகும் செல்பி பட பிரிவியூ ஷோ இன்னிக்கு இருக்குது

இயக்குனர் வெற்றிமாறனின் உறவினரும் அசிஸ்டென்ட் இயக்குனருமான மதிமாறன் டைரக்டராக அறிமுகமாகும் செல்பி பட பிரிவியூ ஷோ இன்னிக்கு இருக்குது.

இதில் G.V.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். கூடவே கௌதம் வாசுதேவ் மேனன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிச்சிருக்கார். மேலும் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்பிரமணியம் சிவா, வித்யா பிரதீப், குணநிதி மற்றும் DG ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்சிருக்காய்ங்க.

DG பிலிம் கம்பனி தயாரிப்பில் உருவான படத்தை கலைப்புலி.எஸ்.தாணு ரிலீஸ் செய்யறார். நாளை மறுநாள் -வருகிற ஏப்ரல் 1ம் தேதி உலகெங்கும் திரைய‌ரங்க‌ளி‌ல் ரிலீஸாகவுள்ள நிலையில் இதன் பிரஸ் ஷோ இன்னிக்கு மதியம் இருக்குது

Similar News