நடிகை சமந்தாவின் 'யசோதா' படத்தின் டீசர் ரிலீஸ்

South Indian Actress Samantha - நடிகை சமந்தா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'யசோதா' டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Update: 2022-09-10 06:53 GMT

South Indian Actress Samantha - ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் யசோதா. இந்த படத்தில் சமந்தா நடித்துள்ளார். 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

yasotha meaning in tamil

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்துள்ளதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News