பிக்பாஸ் ஆறாவது சீசன் போட்டியாளராக இலங்கை யாழ்ப்பாணம் நடிகை ஜனனி

Tamil Bigg Boss Janany Kunaseelan -பிக்பாஸ் ஆறாவது சீசன் போட்டியாளராக இலங்கை யாழ்ப்பாணம் நடிகை ஜனனி பங்கேற்க உள்ளார்.

Update: 2022-10-10 08:53 GMT
tamil bigg boss Janany Kunaseelan, Janany Kunaseelan bigg Boss Tamilநடிகை ஜனனி.

Tamil Bigg Boss Janany Kunaseelan -விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆறாவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் நடிகர், நடிகைகள் பட்டியல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது புதிதாக இலங்கையைச் சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகை போட்டியாளராக பங்கேற்க உள்ளார்.

tamil bigg boss Janany Kunaseelan, Janany Kunaseelan bigg Boss Tamilஅவரது பெயர் ஜனனி. தந்தை பெயர் குணசீலன். தந்தை பெயரையும் சேர்த்து ஜனனி கே ஜே என அழைக்கப்படுகிறார். இவர் பிரபல நகைக்கடை விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் செய்தி தொகுப்பாளியாகவும், சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவுளராகவும் வலம் வருகிறார். இலங்கை யாழ்ப்பாணம் இவரது சொந்த ஊராகும். தற்போது சென்னையில் வசித்து வசித்து வருகிறார். ஏற்கனவே விஜய் டிவியில் டான்ஸ் புரோகிராம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு வயது 22.பட்டதாரியான இவர் இலங்கை பணம் தேசிய கல்லூரியில் தனது பட்ட படிப்பை முடித்துள்ளார்.

tamil bigg boss Janany Kunaseelan, Janany Kunaseelan bigg Boss Tamilஇவரது பொழுதுபோக்கு இசை கேட்பது. சமையல் மற்றும் பாட்டு பாடுவது ஆகும். பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பினை தொடர்ந்து பார்த்தால் இவரது திறமையை நாம் எதிர்பார்க்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News