பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா?

Ponniyin Selvan Movie Updates - பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் பல கோடி ரூபாய்க்கு அமேசான் வாங்கியுள்ளது.

Update: 2022-09-02 06:24 GMT

Ponniyin Selvan Movie Updates - லைக்கா நிறுவனத்துடன் இணைந்து, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை 2 பாகமாக வெளியிட திட்டமிட்ட நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிசா, விக்ரம் பிரபு, நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான், ஐஸ்வர்யா லெக்ச்சுமி, அஸ்வின் ககுமனு, சோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ponniyin selvan movie latest news

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம்  ரூ.125 கோடி (16 மில்லியன் அமெரிக்க டாலர்) கொடுத்து வாங்கியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News