நடிகை சாயிஷா கணவருடன் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Ghajinikanth Heroine-நடிகை சாயிஷா கணவருடன் நடிக்க வாங்கிய சம்பளம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2022-08-29 06:03 GMT

Ghajinikanth Heroine

Ghajinikanth Heroine-நடிகை சாயிஷா பெரும்பாலும் தமிழ் படங்களிலேயே நடித்த அவர் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் 'அகில்' படத்திற்குப்பின், பாலிவுட்டில் அஜய் தேவ்கானின் 'சிவாய்' படத்தில் அறிமுகமானார். பின்னர் ஏ.எல். விஜய் இயக்கிய 'வனமகன்'  படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'ஜூங்கா', ஆர்யாவின் 'கஜினிகாந்த்', கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்', சூர்யாவின் 'காப்பான்' என பல படங்களில் நடித்துள்ளார்.

ghajinikanth movie heroine name

கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில், கஜினிகாந்த் படத்தில் தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க நடிகை சாயிஷா ரூ.75 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News