'போட்டோ ஷூட்'டில் ரசிகர்களை அசத்திய கீர்த்தி சுரேஷ்'செம வைரல்' ஆகுது- கீர்த்தி போட்டோஸ்

keerthi suresh recent photoshoot-பாலிவுட் நாயகிகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டோஸ், செம வைரலாகி வருகிறது.

Update: 2022-08-18 07:02 GMT

keerthi suresh recent photoshoot-‘போட்டோ ஷூட்‘ வாயிலாக, தனது ரசிகர்களை கிறங்கடிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்

keerthi suresh recent photoshoot-மலையாள பட உலகில் 'பைலட்ஸ்' என்ற படத்தில் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக, நடிப்பில் காலடி எடுத்து வைத்தவர்  கீர்த்தி சுரேஷ். அதன்பிறகு தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவந்த கீர்த்தி.


'இது என்ன மாயம்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆரம்ப கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் அனைத்தும் செம ஹிட்டாக விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ரஜினிக்கு தங்கையாக நடித்த, 'அணணாத்த' படத்தின் மூலம் சகல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தாா். சமீபத்தில், 'சாணி காகிதம்' என்ற படம் வெளியானது.


படங்களில் நடிப்பதை தாண்டி, கீர்த்தி சுரேஷ் இப்போது நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார். அண்மையில் பாலிவுட் நாயகிகளுக்கு இணையாக ஒரு உடை அணிந்து போட்டோ ஷுட் எடுக்க, அதை இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் 'செம லுக்' என லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

Similar News