/* */
பாளையங்கோட்டை

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு.

குரூப் 4 தேர்வு நெல்லை மாவட்டத்தில் 8 வட்டங்களில் உள்ள 191 அமைவிடங்களில் அமைந்துள்ள 230 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர்   தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு.
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

ராமையன்பட்டியிலுள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் வாகன ஓட்டிகள் பொது மக்கள் புகை மண்டலத்தால் சிரமப்பட்டனர்

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து
பாளையங்கோட்டை

44-வது ஒலிம்பியாட் போட்டி: மனித வடிவிலான விழிப்புணர்வு முன்னோட்ட...

மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை 44- வது ஒலிம்பியாட் செஸ் போட்டியையொட்டி விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது

44-வது ஒலிம்பியாட் போட்டி: மனித வடிவிலான விழிப்புணர்வு  முன்னோட்ட சதுரங்க போட்டி
திருநெல்வேலி

தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்திட நல்வாய்ப்பு :ஆட்சியர்...

தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்து பயனடைய இணையதள முகவரியில் பதிவு செய்து இணைந்திடலாம்.

தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்திட  நல்வாய்ப்பு :ஆட்சியர் தகவல்
பாளையங்கோட்டை

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 400 மனுக்கள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 400 மனுக்கள்
திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தேர்வு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 12 மையங்களில் 6730 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தேர்வு
பாளையங்கோட்டை

நெல்லை சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழா: உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் கலந்து கொண்டு 3 மற்றும் 5 ஆண்டு...

நெல்லை சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழா: உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
திருநெல்வேலி

முன்னாள் முதலமைச்சர்காமராஜர் பிறந்த நாள்: பல்வேறு கட்சிகள் அமைப்பினர்...

காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்பினர் மரியாதை

முன்னாள் முதலமைச்சர்காமராஜர் பிறந்த நாள்: பல்வேறு கட்சிகள் அமைப்பினர் மரியாதை
பாளையங்கோட்டை

திருநெல்வேலியில் விமர்சையாக நடைபெற்ற மாம்பழ சங்க திருவிழா

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் 242 வது ஸ்தோத்திர பண்டிகை மற்றும் மாம்பழ சங்க விழா நடைபெற்றது

திருநெல்வேலியில்  விமர்சையாக நடைபெற்ற மாம்பழ சங்க திருவிழா
பாளையங்கோட்டை

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிக்கான ஆதார வள பயிற்சி மையம் திறப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.77 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் வழங்கினர்

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிக்கான ஆதார வள பயிற்சி மையம் திறப்பு
திருநெல்வேலி

ஜிஎஸ்டி வரியால் பதிவு செய்யப்பட்ட சிட்பண்ட் நிறுவனங்களுக்கு சிக்கல்

பதிவு செய்யப்பட்ட சீட்டு நிதியகங்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு ஏழை எளிய மக்கள் சேமிக்க முடியாத நிலை உருவாகும்

ஜிஎஸ்டி வரியால் பதிவு செய்யப்பட்ட சிட்பண்ட் நிறுவனங்களுக்கு சிக்கல்
திருநெல்வேலி

2 ஆண்டுகளுக்கு பின்னர் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் கோலாகலம்

2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நெல்லையில் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

2 ஆண்டுகளுக்கு பின்னர் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் கோலாகலம்