/* */

44-வது ஒலிம்பியாட் போட்டி: மனித வடிவிலான விழிப்புணர்வு முன்னோட்ட சதுரங்க போட்டி

மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை 44- வது ஒலிம்பியாட் செஸ் போட்டியையொட்டி விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது

HIGHLIGHTS

44-வது ஒலிம்பியாட் போட்டி: மனித வடிவிலான விழிப்புணர்வு  முன்னோட்ட சதுரங்க போட்டி
X

பாளையங்கோட்டையில் மனித வடிவில் சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்

44-வது ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி குறித்து நெல்லையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித வடிவிலான சதுரங்க போட்டி அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10- ம் தேதி வரை 44- வது ஒலிம்பியாட் செஸ் போட்டி நடக்கிறது. இதில் 188 நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி பேருந்து நிலையம் மக்கள் அதிகம் கூடக்கூடிய பகுதிகளில் கையெழுத்து இயக்கம், ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான சதுரங்க போட்டி இதுபோல பல்வேறு வடிவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் மனித வடிவிலான சதுரங்க போட்டியை கோட்டாட்சியர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். இதில் இருவர் சதுரங்க போட்டியை விளையாட பள்ளி மாணவ- மாணவிகள் பிரம்மாண்டமான சதுரங்க பதாகையில் சிப்பாய்கள் மற்ற பிரிவுகளில் நின்று விளையாடினர். இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Updated On: 22 July 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...