திருத்தணி - Page 2

பொன்னேரி

பொன்னேரியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

பொன்னேரியில் அ.தி.மு.க .சார்பில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பங்கேற்றார்.

பொன்னேரியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் ரூ. 20 கோடியில் பாலம் கட்ட...

கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணியை விரைவாக தொடங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் ரூ. 20 கோடியில் பாலம் கட்ட கோரிக்கை
திருவள்ளூர்

பெரியபாளையம் அருகே ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெரியபாளையம் அருகே உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்ற பின் கொசுத்தலை ஆற்றில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி நீரில் மூழுகி உயிரிழந்தார்.

பெரியபாளையம் அருகே  ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருவள்ளூர்

நடிகை குஷ்பு மீது தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார்

எக்ஸ் வலைதளத்தில் சேரி குறித்து பதிவிட்ட நடிகை குஷ்பு மீது தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்தார்.

நடிகை குஷ்பு மீது தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார்
பொன்னேரி

சென்னை மீஞ்சூர் அருகே இரு சக்கர வாகனங்களில் அபாயகரமான சாகசங்களில்...

மீஞ்சூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் ஆபத்தான இரு சக்கர வாகன சாகசம் செய்தனர்.

சென்னை மீஞ்சூர் அருகே  இரு சக்கர வாகனங்களில் அபாயகரமான சாகசங்களில் இளைஞர்கள்
கும்மிடிப்பூண்டி

பெரியபாளையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

பெரியபாளையத்தில் நடைபெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

பெரியபாளையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கும்மிடிப்பூண்டி

ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கத்தில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை

ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் 27 ஆம் ஆண்டு சபரிமலை யாத்திரை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது

ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கத்தில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை
திருவள்ளூர்

வங்கியின் பெயரைக் கூறி இருவரிடம் ஆன்லைனில் நூதன முறை மோசடி

புழல் ராஜ்குமார் கிரெடிட் கார்டில் ரூ.9999/-, அப்துல் லத்தீப் என்பவரது வங்கி கணக்கில் ரூ.44184 மோசடி செய்துள்ளனர்

வங்கியின் பெயரைக் கூறி இருவரிடம் ஆன்லைனில் நூதன முறை மோசடி
கும்மிடிப்பூண்டி

பைக் பேரணியில் வந்த தி.மு.க. இளைஞர் அணியினருக்கு உற்சாக வரவேற்பு

தி.மு.க. இளைஞர் அணியின் பைக் பேரணிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பைக் பேரணியில் வந்த தி.மு.க. இளைஞர் அணியினருக்கு உற்சாக வரவேற்பு
திருவள்ளூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் ஊழியர் சங்கத்தினர்...

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் கிராம உதவியாளர் ஊழியர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருத்தணி

திருத்தணி அருகே பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய சாலையை சீரமைக்க கோரிக்கை

திருத்தணி அருகே பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய சாலையை சீரமைத்து தர வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்தணி அருகே பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய சாலையை சீரமைக்க கோரிக்கை
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி பேரூர் தி.மு.க. இளைஞரணி சார்பில் கையெழுத்து இயக்கம்

கும்மிடிப்பூண்டி பேரூர் தி.மு.க. இளைஞரணி சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பேரூர் தி.மு.க. இளைஞரணி சார்பில் கையெழுத்து இயக்கம்