/* */

துறைமுகம் - Page 5

மாதவரம்

ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் கைது

ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்து ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் கைது
சேப்பாக்கம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியவர் நஷ்ட ஈடு வழங்க...

விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க கேரளாவை சேர்ந்த ஷர்மிளாவிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியவர் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பு
திருவொற்றியூர்

எஃகு தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை

சென்னைத் துறைமுகத்தில் இரும்புத் தகடுகள், கம்பிகள் ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெற்று வருகிறது.

எஃகு தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை
திருவொற்றியூர்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப்...

மணலி புதுநகரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் . சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
திருவொற்றியூர்

காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ. 1,800 கோடிக்கு புரிந்துணர்வு...

உலகளாவிய கடல்சார் உச்சி மாநாட்டையொட்டி காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ. 1,800 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது

காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ. 1,800 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
துறைமுகம்

சென்னை துறைமுகம் சார்பில் ரூ.9,000 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு...

சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது

சென்னை துறைமுகம் சார்பில் ரூ.9,000 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியா

கடல்சார் துறையில் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை திரட்டிட திட்டம்: மத்திய...

கடல் சார்துறையின் மூன்றாவது உச்சி மாநாடு புது தில்லியில் அக்டோபர் 17-முதல் 19 வரை மூன்று நாள்கள் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

கடல்சார் துறையில் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை திரட்டிட திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்
தமிழ்நாடு

அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின்...

அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டினார்

அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்
திருவொற்றியூர்

இரும்புத் தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை

ஆக.31-ஆம் தேதி எம்.வி. ஐவிஎஸ் ஸ்பாரோவ்ஹாக் என்ற கப்பல் எஃகு இரும்புத் தகடுகளை ஏற்றி சென்னைத் துறைமுகத்திற்கு வந்ததடைந்தது

இரும்புத் தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை
திருவொற்றியூர்

வடசென்னை பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: எம்எல்ஏக்கள் தொடக்கம்

காலை சிற்றுண்டி திட்டத்தை வடசென்னையில் பல்வேறு பள்ளிகளில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனர்.

வடசென்னை பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: எம்எல்ஏக்கள் தொடக்கம்
திருவொற்றியூர்

இந்திய கடலோரக் காவல்படை மாவட்ட கமாண்டர்கள் மாநாடு

மாவட்ட கமாண்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

இந்திய கடலோரக் காவல்படை மாவட்ட கமாண்டர்கள் மாநாடு