/* */

You Searched For "#விழுப்புரம்மாவட்டசெய்திகள்"

விழுப்புரம்

விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் அதிகாலையில் தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மீன் மார்க்கெட்டிற்கு வந்தவர்களுக்கு, இன்று அதிகாலையில், நகராட்சி சார்பில் தடுப்பூசி போடப்பட்டது.

விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் அதிகாலையில் தடுப்பூசி முகாம்
விக்கிரவாண்டி

மத்திய அரசுக்கு நிகராக அகவிலைப்படி வழங்க தமிழக அரசு பணியாளர்கள்...

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கியது போல, தமிழக அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க தமிழ் நாடு அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை

மத்திய அரசுக்கு நிகராக அகவிலைப்படி வழங்க தமிழக அரசு பணியாளர்கள் கோரிக்கை
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று. 38 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று
விழுப்புரம்

கழிவுநீர் ஓடையாக மாறிய ஏரி நீர் வரத்து வாய்க்காலை சரி செய்ய கலெக்டர்...

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள நரையூர் கிராம ஏரியின் நீர் வரத்து வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார்

கழிவுநீர் ஓடையாக மாறிய ஏரி நீர் வரத்து வாய்க்காலை சரி செய்ய கலெக்டர் உத்தரவு
வானூர்

நூறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபாட்டுடன் வேலை செய்யும்...

வானூர் தொகுதிக்கு உட்பட்ட கொந்தமூர் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபாட்டுடன் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகள்

நூறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபாட்டுடன் வேலை  செய்யும் மாற்றுத்திறனாளிகள்
விக்கிரவாண்டி

கல்வி தொலைக்காட்சி பற்றி மாணவர்கள் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு

விக்கிரவாண்டி பெருக்கலம்பூண்டி கிராமத்தில் கல்வி தொலைக்காட்சி பற்றி மாணவர்கள் வீட்டுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

கல்வி தொலைக்காட்சி பற்றி மாணவர்கள் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா இன்று 44 பேருக்கு மட்டுமே

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா ஐம்பதுக்குள் குறைந்து வருகிறது. இன்று 44 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா இன்று 44 பேருக்கு மட்டுமே
வானூர்

வானூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

வானூர் அருகே நெசல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது

வானூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்
திண்டிவனம்

திண்டிவனம் அருகில் வீடுர் அணை தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி...

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட வீடுர் அணையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

திண்டிவனம் அருகில் வீடுர் அணை தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா ஐம்பதுக்குள்ளே

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக குறைந்து வருகிறது. இன்று உயிரிழப்பும் இல்லை

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா ஐம்பதுக்குள்ளே
திருக்கோயிலூர்

சுடுகாட்டு பாதை கிடைக்குமா? தலைமுறைகளாக காத்திருக்கும் ஆதிதிராவிட...

கண்டாச்சிபுரம் அருகே மடவிளாகம் கிராமத்தில் சுடுகாடும், சுடுகாட்டு பாதையும் இல்லாமல் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக அவதியுறும் ஆதிதிராவிட மக்கள்

சுடுகாட்டு பாதை  கிடைக்குமா?  தலைமுறைகளாக காத்திருக்கும் ஆதிதிராவிட மக்கள்