நூறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபாட்டுடன் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகள்

X
நூறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபாட்டுடன் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகள்
By - P.Ponnusamy, Reporter |19 July 2021 6:52 PM IST
வானூர் தொகுதிக்கு உட்பட்ட கொந்தமூர் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபாட்டுடன் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகள்
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கொந்தமூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகளுக்கான பாதுகாப்போர் நல சங்கத்தினர் ஆர்வமுடன் வேலையில் ஈடுபட்டனர்.
நல்ல உடல் நலமுடன் இருப்பவர்களே வேலை செய்யும்போது ஈடுபாட்டுடன் செய்யாமல் ஏமாற்றும் காலகட்டத்தில் முடியாத மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை ஈடுபாட்டுடன் செய்து வருவது அந்த பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu